கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டிய அவசியம் இல்லை May 12, 2024 4849 தமிழ்நாட்டில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தண்ணீர் பந்தல் திறக்...